Monday, March 5, 2018

நேற்று இரவு, பாதுகாப்புச் சபைகூடி நிலைமை ஆராய்வு ~ Jaffna Muslim

நேற்று இரவு, பாதுகாப்புச் சபைகூடி நிலைமை ஆராய்வு ~ Jaffna Muslim

V.I.S.Jayapalan
visjayapalan@gmail.com



AN APPEAL TO THE SINHALESE AND THE TAMIL SPEAKING PEOPLE FOR DEMOCRACY, EQUALITY, JUSTICE AND PEACE IN SRI LANKA
*
MUSLIM LEADERS SHOULD MOBILIZE THE DEMOCRATIC POLITICAL AND CIVIL SOCIETY LEADERS BELONG TO SINHALESE, UPCOUNTRY TAMIL AND TAMIL AT KANDY IMMEDIATELY TO HANDLE THE MISCREANTS BEHIND THE THE COMMUNAL ATTACK ON PEACEFUL KANDIAN MUSLIM COMMUNITIES BY SINHALESE COMMUNAL ELEMENTS. PEOPLE SHOULD HELP THE LEGAL SYSTEM TO PUNISH THE PERVERTED CULPRITS BEHIND THE KILLING OF THE INNOCENT SINHALESE DRIVER. I WILL BE HAPPY TO CONTRIBUTE TO THE FUND TO PAY COMPENSATION FOR THE AFFECTED MUSLIM PEOPLE AND THE SINHALESE DRIVER. 
*
கலவர பூமிக்கு எப்போதும்போல முஸ்லிம்தலைவர்கள் தனிய போய் முஸ்லிம்களையும் அதிகாரிகளையும் சந்திப்பதில் அதிக பயனில்லை. முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் சாத்தியமான அனைத்து இன தலைவர்களையும் சிவில் சமூகத்தையும் இணைத்துக்கொண்டு கழத்தில் இறங்க வேண்டிய தருணமிது. 
*
ஒரு குற்றச் சம்பவத்தை இனமோதலாக்கும் கயவர்களுக்கு எதிராக அதே தரணத்தில் குற்றச் சம்பவத்தில் கொல்லபட்டவருக்கு அஞ்சலி நட்ட ஈடு வெளிப்படையாக குற்ற வளக்குக்கு ஒத்துழைத்தல் என்பவையும் முக்கியம்.

No comments: